தமிழக அரசியல் கட்சிகள்

கட்சி பெயர்தோற்றுவித்தவர்கள்தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
நீதிக்கட்சிடி.எம்.நாயர், தியாகராஜ செட்டியார்1917 (1944, ஆகஸ்ட், 27 – அன்று கலைக்கப்பட்டது)
திராவிடர கழகம்தந்தை பெரியார்1944, ஆகஸ்ட், 27
தமிழரசுக் கழகம்ம.போ.சிவஞானம்1946, நவம்பர், 21
திராவிட முன்னேற்றக் கழகம்சி.என்.அண்ணாதுரை1949, செப்டம்பர், 17
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி1951
கானம்வீல் கட்சிஎம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர்1951
சுதந்திராக் கட்சிஇராஜாஜி, என்.ஜி.ரங்கா1959, ஆகஸ்ட்
தமிழ்த் தேசியக் கட்சிஈ.வே.சி.சம்பத்1961
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்எம்.ஜி.இராமச்சந்திரன்1972, அக்டோபர், 17
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமலைச்சாமி1982
பாட்டாளி மக்கள் கட்சிச.இராமதாசு1989, ஜூலை, 16
புதிய தமிழகம் கட்சிக.கிருஷ்ணசாமி1996
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்விஜயகாந்த்2005, செப்டம்பர் 14
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிசரத்குமார்2007, ஆகஸ்ட், 31
நாம் தமிழர் கட்சிசீமான்2010, மே, 18
மக்கள் நீதி மய்யம்கமல்ஹாசன்2018, பிப்ரவரி, 21

2022, அக்டோபர், 19 – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனதா கட்சியை ஜெயபிரகாஷ் நாராயணன் தோற்றுவித்தார்.