தமிழ் நூல்கள் அமைந்துள்ள பா வகை

நூல்பா வகை
நாலடியார்வெண்பா
கலிங்கத்துபரணிகலித்தாழிசை
நீதிநெறி விளக்கம்வெண்பா
கலித்தொகைகலிப்பா
தமிழ்விடு தூதுகலிவெண்பா
முத்தொள்ளாயிரம்வெண்பா
சீவகசிந்தாமணிவிருத்தப்பா
முல்லைப்பாட்டுஆசிரியப்பா
மணிமேகலைஆசிரியப்பா
சிலப்பதிகாரம்ஆசிரியப்பா
கம்பராமாயணம்விருத்தப்பா
திருக்குறள்வெண்பா
பெருங்கதைஆசிரியப்பா
எட்டுத்தொகைஆசிரியப்பா
பத்துப்பாட்டுஆசிரியப்பா

விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி ஆகும்.

நீலகேசி என்பவரால் விருத்தப்பா எழுதப்பட்டது.