தளக்கோணம்

இரு கோடு அல்லது இரு தளங்கள் வெட்டிக்கொள்வதால் உருவாகும் கோணம்.

இது இருபரிமாணம் கொண்டது.

இதன் அலகு ரேடியன்.

திண்மக்கோணம்

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக் கொள்வதால் உருவாகும் கோணம்.

இது முப்பரிமாணம் கொண்டது.

இதன் அலகு ஸ்ரேடியன்