உஸ்தாத் இசா என்ற கட்டடக்கலை வல்லுநர் தாஜ்மஹாலை வடிவமைத்தார்.

தாஜ்மஹாலை ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டினார்.

தாஜ்மஹாலுக்கு முன்னோடியாக இருந்த நினைவுச் சின்னம், ஹூமாயூன் கல்லறை ஆகும்.

தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

அமைவிடம் – ஆக்ரா, உத்திரப் பிரதேசம்

கட்டிடக் கலைஞர் – உஸ்கோத் அகமது லகோரி

கட்டிட முறை – முகலாயக் கட்டிடக் கலை

1983 – ஆம் ஆண்டு தாஜ்மஹாலானது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பின், உலக பாரம்பரிய பண்பாட்டுப் தளமாக, ஆசிய-பசிபிக் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)