திரவுபதி முர்மு



1958, ஜூன், 20 – அன்று பிறந்தார்.

2022, ஜூலை, 25 – இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றார்.

2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


இவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நிதிபதி ரமணா பதவிப் பிரமாணம் செய்தி வைத்தார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் திரவுபதி முர்மு அவர்கள் 6,46,803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் இந்திய ஜனாதிபதி ஆவார்.

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர்களில் குறைந்த வயதில் பதவியேற்றவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதியாவார்.