1883 ஆம் ஆண்டு, மூவாலூர் இராமாமிர்தம் அவர்கள் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள “பாலூர்” என்ற கிராமத்தில் பிறந்தார்.

1930, ஆகஸட், 15 அன்று, சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்தார்.

திருவாரூரில் உள்ள உதயமார்த்தாண்டத்தில் பறவைகளுக்கான சரணாலயம் அமைந்துள்ளது.

உ.சே.சாமிநாதையர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள உத்தமதானபுரம் எனும் ஊரில் பிறந்தார்.