1996 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 54 கிலோ எடை பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வெற்றிபெற்றார்.

2022, ஜூலை, 15 – தென்கொரியாவில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்களம் என 8 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது.

தென் கொரியாவின் தேசிய விலங்கு புலி ஆகும்.