1996, ஜனவரி, 01 அன்று, தேசிய கடல்சார் நிறுவனம் (National Institute of Oceanography – NIO) நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் கோவாவில் உள்ள ‘டோனா போலா’ ஆகும்.

கடல்சார் அம்சங்கள் பெருங்கடல் பொறியியல், கடல் அகழாய்வு போன்றவற்றை அறிந்துகொள்ள ஆராய்ச்ச மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்