ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.

இது இந்தியாவில் கொண்டாடப்படும் தேசிய நாளாகும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொண்டுவந்தார்.

1992 ஆம் ஆண்டு, ஏப்ரல், 24 ஆம் நாள், பஞ்சாயத்து ராஜ் சட்டம் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்டது.

இதன் நோக்கம் அதிகாரத்தை பரவலாக்குவதாகும்.

பஞ்சாயத்து ராஜ்ஜின் நோக்கம் – அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான், மக்கள் ஆளும் பஞ்சாயத்து அமைப்புகள் அனைத்துமே மிக வலினமயாக்கும்.

பஞ்சாயத்து வலுவாக இருந்தால் தான், அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் சிறந்த பஞ்சாயத்து தலைவருக்கு விருது வழங்கப்படுகிறது.