1879 – ஆன் ஆண்டு, உத்திரப்பிரதேசத்திலுள்ள லக்னோவில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1882 – ஆம் ஆண்டு, மேற்கு வங்காளத்திலுள்ள திட்டகாரில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1887 – ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவிலுள்ள புனேவில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1892 – ஆம் ஆண்டு, மேற்கு வங்களாத்திலுள்ள ராணிகஞ்ச் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

1907 – ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூரில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்டது.