நமது சூரிய குடும்பத்தில் ஒளி ஆண்டு வேகத்தில் நாம் பயணித்தால்?
எந்தவொரு பொருளாலும் ஒளியின் வேகத்தை எட்ட முடியாது என்பது அறிவியல் கோட்பாடு, ஒருவேளை நம்மால் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடிந்தால் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று ஒரு சிறிய கணக்கீடு.
புவி | நிலா | 1.3 ஒளி வினாடி |
புவி | செவ்வாய் (மார்ஸ்) | 4.35 ஒளி நிமிடம் |
புவி | வியாழன் (ஜூபிடர்) | 34.95 ஒளி நிமிடம் |
புவி | சனி | 1.18 ஒளி மணி நேரம் |
புவி | யூரேனஸ் | 2.52 ஒளி மணி நேரம் |
புவி | நெப்டியூன் | 4.03 ஒளி மணி நேரம் |
புவி | புளூட்டோ | 4.6 ஒளி மணி நேரம் |
புவி | Inner Kuiper Belt | 4.02 ஒளி மணி நேரம் |
புவி | Outer Kuiper Belt | 6.79 ஒளி மணி நேரம் |
நம்மிடம் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடிய தொழில்நுட்பம் இருந்தால் நம்மால் அதிகபட்சம 7 மணி நேரத்தில் சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையை தொட முடியும்.
ஆனால் கற்பனையில் மட்டுமே சாத்தியமான இந்த கணக்கு ஒரு வேளை எதிர்காலத்தில் நடந்தாலும் நடக்கலாம்.
ஏனெனில் இன்று நாம் உபோயோகிக்கிம் பெரும்பாலான கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்கங்கள் அனைத்தும் சாத்தியமே இல்லை என்று ஒரு காலத்தில் செல்லப்பட்டவை தான்.