நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?  

தேச தாய் – பாரதமாதா

தேசதந்தை – மகாத்மா காந்தி

தேச மாமா – ஜவஹர்லால் நேரு

தேச சேவகி – அன்னை தெரசா

தேச சட்டமேதை – அம்பேத்கார்

தேச ஆசிரியர் – இராதாகிருஷ்ணன்

அறிவியல் அறிஞர் – சர்.சி.வி.இராமர்

தேச பூச்சி – வண்ணத்துப்பூச்சி

நாட்காட்டி – 1957 சக ஆண்டு

நகரம் – சண்டிகார்

உலோகம் – செம்பு

உடை – குர்தா புடவை

உறுப்பு – கண்புருவம்

தேச கவிஞர் – இரவீந்தரநாத்

தேச நிறம் – வெண்மை

தேச சின்னம் – நான்குமுக சிங்கம்

தேச பாடல் – வந்தே மாதரம்

தேசிய கீதம் – ஜனகனமன

தேசிய வார்த்தை – சத்யமேவ ஜெயதே

தேசிய நதி – கங்கை

சிகரம் – கஞ்சன் ஜங்கா

பீடபூமி – தக்கானம்

பாலைவனம் – தார்

கோயில் – சூரியனார்

தேர் – பூரி ஜெகநாதர்

எழுது பொருள் – பென்சில்

வாகனம் – மிதிவண்டி

கொடி – மூவர்ணக் கொடி

விலங்கு – புலி

மலர் – தாமரை

விளையாட்டு – ஹாக்கி

பழம் – மாம்பழம்

உணவு – அரிசி

பறவை – மயில்

இசைக் கருவி – வீணை

இசை – இந்துஸ்தானி

ஓவியம் – எல்லோரா

குகை – அஜந்தா

மரம் – ஆலமரம்

காய் – கத்தரி

மாநிலம் அல்லாத மொழி – சிந்து, உருது, சமஸ்கிருதம்

மலைசாதியினர் மொழி – போடோ, சந்தாலி

நடனம் – பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்

மொழி – கொங்கனி, பெங்காளி, பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி, தமிழ்.

மாநில இரட்டை மொழி – டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்)

பெரு உயிரி – யானை

நீர் உயிரி – டால்பின்

அச்சகம் – நாசிக்

வங்கி – ரிசர்வ் வங்கி

அரசியலமைப்பு சட்டபுத்தகம்

கொடி தயாரிப்பு – காரே (ஆந்திர பிரதேசம்)

நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.