1990 – இல் நமீபியாவானது, தென்னாபிரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

நமீபியா (Namibia), தெற்கு ஆபிரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக உள்ள ஒரு நாடாகும்.

இதன் எல்லைகளில் வடக்கே அங்கோலா, சாம்பியா, கிழக்கே பொட்ஸ்வானா, தெற்கே தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இதன் தலைநகரம் விந்தோக் ஆகும்.

ஐநா, தெற்கு ஆபிரிக்க அபிவிருத்தி ஒன்றியம் (SADC), ஆபிரிக்க ஒன்றியம் (AU), பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கின்றது.

இதன் பெயர் நமீப் பாலைவனத்தின் பெயரைத் தழுவியது.