தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும், முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருமான நவநீதம் பிள்ளை 1941 ஆம் ஆண்டு, செப்டம்பர், 23 ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் பிறந்தார்.

1967 ஆம் ஆண்டு, தென்னாப்ரிக்காவின் நட்டால் மாகாணத்தில் முதலாவது பெண் வழக்கறிஞராக இவர் பணியாற்றத் தொடங்கினார்.

இவர் தென்னாப்ரிக்க விடுதலைப் போராளிகளுக்கும் தென்னாப்ரிக்க விடுதலைச் செயல்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றினார்.

1973 இல் நெல்சன் மண்டேலா, ரொப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றிபெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் சமத்துவம் இப்போது (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.

சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)