1801 முதல் 1900 ஆண்டு வரை

நாள்நாடுகுறிப்பு
1825, ஆகஸ்ட், 25உருகுவேபிரான்ஸிடமிருந்து விடுதலை

1901 முதல் 2000 ஆண்டு வரை

நாள்நாடுகுறிப்பு
1907, செப்டம்பர், 26நியூசிலாந்துபிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை அடைந்தது.
1918போலந்துகுடியரசானது
1923துருக்கிகுடியரசின் கூற்றம்
1945, செப்டம்பர், 2 வியட்நாம்பிரான்ஸிடமிருந்து விடுதலை
1947, ஆகஸ்ட், 15இந்தியாஇங்கிலாந்திடமிருந்து விடுதலை அடைந்தது.
1948, மே, 14இஸ்ரேல்சுதந்திரம்
1949இந்தோனேசியாஅங்கீகரிக்கப்பட்டது.
1950, ஜனவரி, 26இந்தியாகுடியரசு
1951, டிசம்பர், 24லிபியாபிரிட்டன் மற்றும் பிரான்ஸிடமிருந்து விடுதலை
1960, ஜூன், 26மடகாஸ்கர்பிரான்ஸிடமிருந்து விடுதலை
1961தென்னாப்ரிக்காகுடியரசு
1963, செப்டம்பர்மலேசியா, சிங்கப்பூர்பிரிட்டனிடமிருந்து விடுதலை
1964, ஜூலை, 06மாலவிவிடுதலை தினம்
1965, ஆகஸ்ட், 09சிங்கப்பூர்மலேசிய கூட்டமைப்பிலிருந்து விலகல்
1972, மே, 22இலங்கைகுடியரசு தினம்