பயனுள்ள நாட்டு மருத்துவம் பற்றிய சில குறிப்புகள்

உடல்

உடல் சோர்வு நீங்க

சோற்றுக்கற்றாலை வேரினை பாலில் வேக வைத்து உலர்த்தி பொடி செய்து இதில் ஒரு ஸ்பூன் எடுத்து பசு வெண்ணையில் குழைத்து காலையும் மாலை இரு வேலையும் சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும் உடல் அசதியை நீக்கி சுறுசுறப்பை உண்டாக்கும்.

இதயம்

இதய நோய் நீங்க

சுடவைத்து ஆறிய வெண்ணீரில் இரண்டு ஸ்பூன் துளசி இலை சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஒரு மண்டலம் இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள இதய நோய்கள் முழுமையாக நீங்கி விடும்.