நிதிக்குழுஏற்படுத்தப்பட்ட ஆண்டுதலைவர்செயல்படும் காலம்
முதலாவது1951கே.சி.நியோகி1952-57
இரண்டாவது1956கே.சந்தானம்1957-62
மூன்றாவது1960ஏ.கே.சந்தா1962-66
நான்காவது1964பி.வி.ராஜ்மன்னார்1966-69
ஐந்தாவது1968மகாவீர் தியாகி1969-74
ஆறாவது1972கே.பிரமாணந்த ரெட்டி1974-79
ஏழாவது1977ஜே.எம்.சாலட்1979-84
எட்டாவது1983ஒய்.பி.சவான்1984-89
ஒன்பதாவது1987என்.கே.பி.சால்வே1989-95
பத்தாவது1992கே.சி.பந்த்1995-2000
பதினொன்றாவது1998ஏ.எம்.குஸ்ரோ2000-05
பன்னிரெண்டாவது2002சி.ரங்கராஜன்2005-10
பதிமூன்றாவது2007டாக்டர். வஜய் எல்.கேல்கார்2010-15
பதினான்காவது2013டாக்டர். ஒய்.வி.ரெட்டி2015-20
பதினைந்தாவது2017என்.கே.சிங்2020-25