ராஷ் பிஹாரி போஸ் அவர்கள் ஆசாத் இந்து அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்.

நேதாஜி இந்திய தேசிய படையை நிறுவினார்.