பட்டினப்பாலை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் .

பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார்.

பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு, அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது.

இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர்.

கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன்.

அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம்.

கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெயர் பெற்றவர்கள், கூடுதல் விலைக்கு விற்படு தவறான செயல் என்றனர், என்பதைக் கூறும் நூல் – பட்டினப்பாலை ஆகும்.


பக்தி இலக்கியங்கள்

தேவாரம்

திருவாசகம்

திருமந்திரம்

திருவருட்பா

திருப்பாவை

திருவெம்பாவை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

கந்தர் அனுபூதி

இந்த புராணம்

பெரிய புராணம்

நாச்சியார் திருமொழி

ஆழ்வார் பாசுரங்கள்


பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பொருநராற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னாநாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை


ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்

அகத்தியம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

நன்னூல்

பன்னிரு பாட்டியல்

இறையனார் களவியல் உரை


வழிநூல்

கம்பராமாயணம்