பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு.

இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.

ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.

இரண்டாம் பத்துகுமட்டூர் கண்ணணார்
மூன்றாம் பத்துபாலைக் கௌதமனார்
நான்காம் பத்துகாப்பியாற்றக் காப்பியனார்
ஐந்தாம் பத்துபரணர்
ஆறாம் பத்துகாக்கைப் பாடினியார் (நச்சென்னையார்)
ஏழாம் பத்துகபிலர்
எட்டாம் பத்துஅரிசில் கிழார்
ஒன்பதாம் பத்துபெருங்குன்றூர் கிழார்

இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.

இந்நூலினை பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் உள்ளன.

உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.

1904 ஆம் ஆண்டு டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் முதன் முதலாக பதிற்றுப்பத்து நூலினை பதிப்பித்து வெளியிட்டார்.


பக்தி இலக்கியங்கள்

தேவாரம்

திருவாசகம்

திருமந்திரம்

திருவருட்பா

திருப்பாவை

திருவெம்பாவை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

கந்தர் அனுபூதி

இந்த புராணம்

பெரிய புராணம்

நாச்சியார் திருமொழி

ஆழ்வார் பாசுரங்கள்


பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பொருநராற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னாநாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை


ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்

அகத்தியம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

நன்னூல்

பன்னிரு பாட்டியல்

இறையனார் களவியல் உரை


வழிநூல்

கம்பராமாயணம்