பன்னாட்டு அமைப்புகளும் தலைமையிடம்

ஐக்கிய நாடுகள் சபைநியூயார்க்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைநியூயார்க்
பன்னாட்டு நீதிமன்றம்தி ஹேக்
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்நியூயார்க்
யுனெஸ்கோ (UNESCO)பாரீஸ்
யுனிசெப் (UNICEF)நியூயார்க்
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்நைரோபி
உணவு (ம) விவசாய நிறுவனம்ரோம்
உலக வர்த்தக நிறுவனம் (WTO) ஜெனிவா
உலக சுகாதார நிறுவனம் (WHO)ஜெனிவா
பன்னாட்டு தொழிளாலர் நிறுவனம் (ILO)ஜெனிவா
உலக வங்கிவாஷிங்டன்
பன்னாட்டு நீதி அமைப்பு (IMF)வாஷிங்டன்
பன்னாட்டு அணுசக்திக் கழகம் (IAEA)வியன்னா
பன்னாட்டு கடல் நிறுவனம்லண்டன்
ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சித் திட்டம் – ஆசியன் (ASEAN)ஜாகர்த்தா
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)மணிலா
சார்க்காட்மாண்டு
செஞ்சிலுவை சங்கம்ஜெனிவா
ஐரோப்பிய கழகம்புருசெல்ஸ்
நேட்டோ (NATO)புருசெல்ஸ்