1857 – ஆம் ஆண்டு, சென்னையில், சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1914 – ஆம் ஆண்டு, பெண்களுக்காக இராணிமேரி கல்லூரி தொடங்கப்பட்டது.

1929 – ஆம் ஆண்டு, சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1940, டிசம்பர், 24 – அன்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் விநாயகம் பிள்ளை அவர்களுக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.

1965 – ஆம் ஆண்டு, மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1978 – ஆம் ஆண்டு, சென்னையில், அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1997 – ஆம் ஆண்டு, சேலத்தில், பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1997 – ஆம் ஆண்டு, சென்னையில், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

2022, ஆகஸ்ட், 31 – அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் இரண்டாம் ஆண்டில் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெற வேண்டும். இரண்டாம் ஆண்டு பருவ தேர்வுகளில் கட்டாயம் தமிழ் பாடத் தேர்வு இடம்பெற வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை உத்தரவு.

2022, அக்டோபர், 24 – அன்று 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் காலை 11.30 மணிக்கு பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் உத்தரவு பிறப்பித்தார்.

2022, அக்டோபர், 28 – ஆன்லைன் வழியில் PhD படித்தால் செல்லாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.


நாளந்தா பல்கலைக்கழகமானது உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது.

இந்தியா

இந்திய அரசு மாநிலங்கள் தமிழ்நாடு கேரளா உத்திரப் பிரதேசம் கர்நாடகா உத்திரகாண்ட் மத்தியப் பிரதேசம் கோவா பீகார் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் ஹரியானா அருணாச்சல பிரதேசம் மிசோரம் ராஜஸ்தான் குஜராத் ஆந்திர பிரதேசம் தெலுங்கானா ஒடிசா மகாராஷ்டிரா மேகாலயா ஜார்க்கண்ட் மேற்கு வங்காளம் அஸ்ஸாம் நாகாலாந்து சிக்கிம் யூனியன் பிரதேசங்கள் அந்தமான் – நிக்கோபார் ஜம்மு – காஷ்மீர் இலட்சத் தீவுகள் முக்கிய நகரங்கள் டில்லி மும்பை பெங்களூர் கேரளா கொல்கத்தா சென்னை ஹைதராபாத் இந்திய ஆறுகள் […]