1971 – ஆம் ஆண்டு, வின்வெளியில் கருந்துளை (Black Hole) – இருப்பது முதன் முதலாக கண்டறியப்பட்டது.

பால்வெளி அண்டமானது 105,700 ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது.

இப்போது நம்மிடம் இருக்கும் நவீன விண்கலனைக் கொண்டு பயணித்தால் மையப்பகுதியை அடைய 450,000,000 ஆண்டுகள் ஆகும்.