உலக வரலாற்றில் முக்கிய நபர்களின் பிறந்த நாற் மற்றும் அவர்கள் மறைந்த நாள் பற்றிய குறிப்பு

ஆண்டுநபர்சிறப்புபிறப்பு / இறப்பு
1324, ஜனவரி, 08மார்க்கோபோலோஇத்தாலிய வணிகர்இறப்பு
1592, ஜனவரி, 05ஷாஜகான்தாஜ்மஹாலினை கட்டியவர்பிறப்பு
1642, ஜனவரி, 08கலீலியோ கலிலிஇத்தாலிய வாணியலாளர்இறப்பு
1666, ஜனவரி, 22ஷாஜகான்தாஜ்மஹாலினை கட்டியவர்இறப்பு
1730வேலூ நாச்சியார்இந்திய விடுதலை வீராங்கணைபிறப்பு
1761, ஜனவரி, 16ஆனந்தரங்கம் பிள்ளைநாட்குறிப்பு வேந்தர்பிறப்பு
1796, டிசம்பர், 25வேலுநாச்சியார்இந்திய விடுதலை வீராங்கணைஇறப்பு
1803, மே, 15சர் ஆர்தன் காட்டன் இந்திய நீர்பாசன திட்டத்தின் தந்தைபிறப்பு
1820, மே, 12நைட்டிங்கேல்சிறந்த செவிலியர்பிறப்பு
1823, ஜனவரி, 26எட்வர்ட் ஜென்னர்பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்துஇறப்பு
1823, அக்டோபர், 05இராமலிங்க அடிகளார்வள்ளலார், ஆன்மீகவாதிபிறப்பு
1825, செப்டம்பர், 04தாதாபாய் நௌரோஜிசுதந்திர போராட்ட வீரர்பிறப்பு
1826, அக்டோபர், 11மயூரம் வேதநாயகம் பிள்ளைதமிழ் எழுத்தாளர்பிறப்பு
1852, ஜனவரி, 06லூயி பிரெய்லிபார்வையற்றவர்களுக்கான பிரெய்லி எழுத்துஇறப்பு
1854, மே, 20அயோத்திதாசர்முற்போக்குவாதிபிறப்பு
1855, பிப்ரவரி, 19உ.வே.சாதமிழ் தாத்தாபிறப்பு
1855, ஏப்ல், 4பெ. சுந்தரனார்தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர்பிறப்பு
1859, மே, 15பியரி கியூரிஅறிவியலாளர்பிறப்பு
1861, மே, 07இரவீந்திரநாத் தாகூர்இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் நாட்டுப்பண் பாடலை இயற்றியவர் பிறப்பு
1863, ஜனவரி, 12சுவாமி விவேகானந்தர்ஆன்மீகவாதிபிறப்பு
1866, மே, 09கோபாலகிருஷ்ண கோகலேசுதந்திர பேராட்ட வீரர் பிறப்பு
1870, ஏப்ரல், 30தாதாசாகேப் பால்கேஇந்திய திரைத்துறையின் தந்தைபிறப்பு
1870, ஜூலை, 06பரிதிமாற்கலைஞர்தமிழறிஞர்பிறப்பு
1870, செப்டம்பர், 24ஜார்ஜ் கிளாட்கண்டுபிடிப்பு – நியான் விளக்கு, பெருங்கடல் வெப்ப ஆற்றல்பிறப்பு
1870லெனின்ரஷ்ய புரட்சியாளர்பிறப்பு
1874, ஜனவரி, 30இராமலிங்க அடிகளார்வள்ளலார், ஆன்மீகவாதிஇறப்பு
1874, ஏப்ரல், 25மார்க்கோனிகண்டுபிடிப்பு – வானொலி பிறப்பு
1875, அக்டோபர், 31சர்தார் வல்லபாய் படேல்இந்தியாவின் இரும்பு மனிதர்பிறப்பு
1877, செப்டம்பர், 01மு.வரதநஞ்சையப்பப் பிள்ளைபுலவரேறுபிறப்பு
1879, செப்டம்பர், 17ஈ.வெ.ராமசாமிபெரியார்பிறப்பு
1882, டிசம்பர், 11பாரதியார்மகாகவிபிறப்பு
1884, ஜனவரி, 06கிரிக்கோர் மெண்டல்மரபியலின் தந்தைஇறப்பு
1886, ஜூலை, 30முத்துலெட்சுமி ரெட்டிஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர்பிறப்பு
1887, டிசம்பர், 22சீனிவாச இராமானுஜம்கணித அறிஞர்பிறப்பு
1888, அக்டோபர், 19நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்கவிஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்பிறப்பு
1889, ஜூலை, 21மயூரம் வேதநாயகம் பிள்ளைதமிழ் எழுத்தாளர்இறப்பு
1890கான் அப்துல் கபார் கான்எல்லைக் காந்திபிறப்பு
1891, ஏப்ரல், 14அம்பேத்கர்சட்டமேதைபிறப்பு
1891, ஏப்ரல், 29பாரதிதாசன்கவிஞர்பிறப்பு
1897, ஏப்ரல், 26பெ.சுந்தரனார்தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்பிறப்பு
1899, ஜூலை, 24சர் ஆர்தன் காட்டன்இந்திய நீர்பாசன திட்டத்தின் தந்தைஇறப்பு
1899, செப்டம்பர், 25உடுமலை நாராயணகவிகவிஞர்பிறப்பு
1902, ஜூலை, 4சுவாமி விவேகானந்தர்ஆன்மீகவாதிஇறப்பு
1905, செப்டம்பர், 27சி.பா.ஆதித்தனார்தினத்தந்தி நாளிதழைத் தொடங்கியவர்பிறப்பு
1908, அக்டோபர், 2டி.வி.ராமசுப்பையாதினமலர் நாளிதழ் நிறுவனர்பிறப்பு
1915, பிப்ரவரி, 19கோபால கிருஷ்ண கோகலேஇந்தி சுதந்தரப் போராட்ட வீரர்இறப்பு
1920, ஏப்ரல், 23சீனிவாச இராமானுஜம்கணித அறிஞர்இறப்பு
1920, செப்டம்பர், 25சதீஷ் தவான்இந்திய ராக்கெட் ஆராய்சியாளர்பிறப்பு
1921, செப்டம்பர், 11பாரதியார்மகாகவிஇறப்பு
1921, நவம்பர், 26வர்க்கீஸ் சூரியன்வெண்மைப் புரட்சியின் தந்தைபிறப்பு
1929, மே, 18வெ. இராதாகிருஷ்ணன்விண்வெளி அறிவியலாளர்பிறப்பு
1931, அக்டோபர், 15ஏ.பி.ஜே. அப்துல் கலாம்ஏவுகணை நாயகன், 11 ஆவது இந்திய குடியரசு தலைவர்பிறப்பு
1936, நவம்பர், 02வ.உ.சிதம்பரனார்கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்து செம்மல்இறப்பு
1938, ஜனவரி, 16சரத்சந்திர சட்டோபாத்யாயா இந்திய எழுத்தாளர்இறப்பு
1938, ஏப்ரல், 26எஸ்.ஜானகிதிரைப்பட பிண்ணனி பாடகிபிறப்பு
1938நம்மாழ்வார்தமிழக இயற்கை விஞ்ஞானிபிறப்பு
1941, ஜனவரி, 08பேடன் பவல்சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர்இறப்பு
1941, ஆகஸ்ட், 07இரவீந்திரநாத் தாகூர்இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் நாட்டுப்பண் பாடலை இயற்றியவர்இறப்பு
1942, மார்ச், 28உ.வே.சாதமிழ் தாத்தாஇறப்பு
1949, ஜனவரி, 13ராகேஷ் சர்மாவிண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்பிறப்பு
1949, மார்ச், 3சரோஜினி நாயுடுமுதல் இந்திய பெண் ஆளுநர்இறப்பு
1950, டிசம்பர், 15சர்தார் வல்லபாய் படேல்இந்தியாவின் இரும்பு மனிதர்இறப்பு
1954, மே, 21பச்சேந்திரி பால்எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்பிறப்பு
1954, செப்டம்பர், 26கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைகவிஞர்இறப்பு
1956, ஜூலை, 11மு.வரதநஞ்சையப்பப் பிள்ளைபுலவரேறுஇறப்பு
1958, ஜூன், 20திரவுபதி முர்முஇந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவர்பிறப்பு
1960, ஜனவரி, 02தி.வை.சதாசிவ பண்டாரத்தார்தமிழக வரலாற்று அறிஞர்இறப்பு
1960, மே, 23ஜார்ஜ் கிளாட்நியான் விளக்கு, பெருங்கடல் வெப்ப ஆற்றல் கண்டறிந்தவர்இறப்பு
1964, ஏப்ரல், 21பாரதிதாசன்புரட்சி கவிசர், பாவேந்தர்இறப்பு
1968, ஜூன், 01ஹெனல் கெல்லர்20 ஆம் நூற்றாண்டின் மிக சிறப்பு மிக்க பெண்மணிஇறப்பு
1968, ஜூலை, 22முத்துலெட்சுமி ரெட்டிஇந்தியாவின் முதல் பெண் மருத்துவர்இறப்பு
1964, ஏப்ரல், 21பாரதிதாசன்கவிஞர்இறப்பு
1964, மே, 27ஜவஹர்லால் நேருமுதல் இந்திய பிரதமர்இறப்பு
1972, செப்டம்பர், 24நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்கவிஞர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்இறப்பு
1972, செப்டம்பர், 27எஸ்.ஆர்.ரங்கநாதன்இந்திய கணிதவியலாளர்இறப்பு
1973, ஜனவரி, 11ராகுல் டிராவிட்இந்திய கிரிக்கெட் வீரர், முன்னாள் கேப்டன்பிறப்பு
1973, டிசம்பர், 24ஈ.வே.ராமசாமிபெரியார்இறப்பு
1974, ஜனவரி, 04ஜி.டி.நாயுடுஇந்தியாவின் எடிசன்இறப்பு
1974, அக்டோபர், 16செம்பை வைத்தியநாத பாகவதர்கர்நாடக இசைக்கலைஞர்இறப்பு
1981, ஜனவரி, 15தேவநேயப் பாவாணர்தமிழறிஞர்இறப்பு
1988, ஜனவரி, 20கான் அப்துல் கபார் கான்எல்லை காந்திஇறப்பு
1996, ஜூன், 01நீலம் சஞ்சீவி ரெட்டிஇந்திய குடியரசுத் தலைவர்இறப்பு
1992, ஜனவரி, 01முர்ரே ஹாப்பர்கோபால் நிராலாக்க மொழி (COBAL)இறப்பு
1998, ஜனவரி, 15குல்சாரிலால் நந்தாஇந்தியப் பிரதமர்இறப்பு
2015, ஜூலை, 27அப்துல் கலாம்இந்திய குடியரசுத் தலைவர்இறப்பு
2022, ஜனவரி, 11லுக் மான்டேக்னியர்HIV Virus கிருமியை கண்டறிந்தவர்இறப்பு

1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இந்திய கணிதவியலாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன் மறைந்தார்.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் நாள் உடுமலை நாராயணகவி அவர்கள் தன்னுடைய 82வது வயதில் இயற்கை எய்தினார்.