ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.*

காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, “அரசே ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார்.

உடனே அந்த அரசர் மிகவும் கோபமுற்று, “இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!” என்று உத்தரவிட்டார்.அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை.

இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினார்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, “மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்” என்று பலன் கூறினார்.

இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள்.

ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்.

அவ்வளவுதான் வித்தியாசம்! பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் ஜெயிக்கலாம்.

நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்தவித மனகசப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் !



சிறுகதைகள்

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

மூன்று கேள்விகள் | சிறுகதை

போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை

சுட்ட நாக்கு | சிறுகதை

எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

மை… மை… மை…. | சிறுகதை


சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

இது தான் வாழ்க்கை

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்

அற்புத உரைகல் | சிந்தனைகள்


நகைச்சுவை

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை

பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை


தமிழர்கள்களின் நுண்ணறிவு

கிணத்து தண்ணி யாருக்கு?

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்

உலகின் மிக வயதான சீன பாட்டி

நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?

நேர்மைக்கு கிடைத்த மரியாதை

புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

கூண்டில் வளர்க்கப்பட்ட எலி

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

விதியா? மதியா?

திறுநீறும் ருத்ராஷமும்

கு(ட்)டி முதலை

நாம் நாமாகவே இருப்போம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?

பட்டுக்கயிறு

வாழ்க்கைப்படும் பாடு

முயல் ஆமை

எது உண்மையான அமைதி

முதலையும் சிறுவனும்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க

எனக்கு மெயில் ஐடி இல்லை..

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

கடவுள் பக்தி

கிருஷ்ண பக்தி கதை

மனிதனின் மதிப்பு

இந்தக் கடல் மாபெரும் திருடன்

பிஸினெஸ் தந்திரங்கள்

எங்கே? எங்கே?

யாரங்கே?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

தர்மராஜா தலைகுனிந்தார்

தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

ஒரு குழந்தை எழுதிய கட்டுரை

நம் மகன்

நிஜமான தர்மவான்!

இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்

குலதெய்வம்

எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்

வார்த்தையின் சக்தி

புத்திசாலி இளைஞன்

புத்திசாலி சிறைக்கைதி

புதிர் கதை

தமிழனின் தொழில்நுட்பம்

விளம்பரத்தின் வலிமை

நண்பனா? எதிரியா?

இந்த நிலை மாறும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

தொலைக்காட்சியின் கதை

முயற்சி செய்

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்

தவளை

புறா

சண்டை

மகிழ்ச்சி உங்களை தேடி வர

பொக்கை வாய்

முன்னேறு

நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்

உளவியல் ரகசியங்கள்

‍கொக்கு

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்…

பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்

மறந்துவிட்டேன்

கெடாமல் பாதுகாக்க வேண்டியது

நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…

தமிழர்கள்

உண்மையான அன்பை பிறருக்குக் கொடு

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை

பிச்சை ஓடு

வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி

நாம் மறந்த விளையாட்டுகள்

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

காமராஜரின் நட்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு