பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று ஆகும்.

காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

மதுரையின் சிறப்புகளைப் பற்றி பாடுவதாலும், நிலையாமையைப் பற்றிப் பாடுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

இந்நூல் 782 அடிகளைக் கொண்டது.

அவற்றும் 354 அடிகள் மதுரையை மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.

இதைப் ‘பெருவள மதுரைக்காஞ்சி’ என்பர்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. “பெருகு வளமதுரைக் காஞ்சி” எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு “கூடற்றமிழ்” என்றும் “காஞ்சி பாட்டு”என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும்.

பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.

இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார்.

இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல.

வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.


பக்தி இலக்கியங்கள்

தேவாரம்

திருவாசகம்

திருமந்திரம்

திருவருட்பா

திருப்பாவை

திருவெம்பாவை

திருவிசைப்பா

திருப்பல்லாண்டு

கந்தர் அனுபூதி

இந்த புராணம்

பெரிய புராணம்

நாச்சியார் திருமொழி

ஆழ்வார் பாசுரங்கள்


பதினெண் மேல்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு


திருமுருகாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

பொருநராற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப் பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்

திருக்குறள்

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னாநாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமாலை நூற்றைம்பது

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக் காஞ்சி

ஏலாதி

இன்னிலை


ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

வளையாபதி

குண்டலகேசி

இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்

அகத்தியம்

தொல்காப்பியம்

புறப்பொருள் வெண்பாமாலை

நன்னூல்

பன்னிரு பாட்டியல்

இறையனார் களவியல் உரை


வழிநூல்

கம்பராமாயணம்