மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்

காலரா நோய் விப்ரியே காலரே என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.

HIV – யை கண்டறிந்தவர் – லுக் மாண்டேக்னியர் மற்றும் ராபர்ட் காலோ

எய்ட்ஸ் நோயினை கண்டறியும் சோதனைக்குப் பெயர் – எலைசா

எலைசே சோதனைக்குப் பிறகு எய்ட்ஸ் சோதனையை உறுதிப்படுத்தும் சோதனை – வெஸ்டன்பிஎட் சோதனை

அம்மை நோய்க்கு தடுப்பூசியைக் கண்டறிந்தவர் – எட்வர்டு ஜென்னர்

புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் – ஆன்கோஜெனிக் வைரஸ்

டைஃபாய்டு காய்ச்சலுக்கு பயன்படும் மருந்து – குளோரோமைசிடின்

காச நோய்க்கு சிறந்த உயிர் எதிரி – ஸ்ட்ரோப்போனைசின்

வைட்டமின் டி குறைவால் ரிக்கெட்ஸ் நோய் எற்படுகிறது

காசநோய் காற்றின் மூலம் பரவும்

டிஃப்தீரியாவால் பாதிக்கப்படும் உறுப்பு – தொண்டை

வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி நோய் ஏற்படுகிறது.

ஹெப்படைடிஸ் என்ற நோயால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது

முன்கழுத்துக் கழலை அயோடின் குறைவால் ஏற்படுகிறது.

மலேரியா பரவுவதற்குக் காரணமான கொசு – அன்பிலஸ் கொசு (பெண்)

பரவும் நோய்கள் மற்றும் பரவும் தன்மையற்ற நோய்கள்

டெங்கு காய்ச்சலானது பிளேவி வைரஸால் தோற்றுவிக்கப்படும் நோய் ஆகும்.

ஆன்கோஜெனிக் வைரஸ்கள் புற்றுக்கட்டி (அ) கேன்சரை உருவாக்கத் தூண்டும் வைராஸ்களாகும்.

மிக்ஸிடிமா என்பது தைராக்‌ஸின் பற்றாக்குறையால் பெரியரவகளுக்கு ஏற்படும் நோய் ஆகும்.

பிளேக் நோயானது எலிகல் மூலம் பரவுகிறது.

இண்டர்பெரான் என்பது வைரஸ்கள் உடலில் தாக்கும் போது தோன்றும் முதல் வைரஸ் எதிர்ப்புப் பொருள் ஆகும்.

இரணஜண்ணி ஆனது பாக்டீரியாவினால் உண்டாகும் நோய் ஆகும்.

படர் தாமரையானது பூஞ்சைகளால் வரக்கூடிய நோய் ஆகும்.

டைபாய்டு, மலேரியா, காலரா போன்றவை நீரின் மூலம் பரவக்கூடிய நோய்களாகும்.

எலியின் சிறுநீர் மூலம் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பரவுகிறது.

நாய் மூலம் மனிதர்களிடையே ரேபிஸ் நோய் பரவுகிறது.

மனிதர்களுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் விலங்குளலின் மூலம் பரவுகிறது.

மராசுமஸ், குவாஷியோகர் போன்ற நோய்கள் புரதம் குறைபாட்டினால் ஏற்படுகிறது.

நீரழிவு நோய், பயோரியா, சிறுநீரக செயலிழப்பு, கரோனரி இதய நோய்கள் பொன்றவை பரவும் தன்மையற்ற நோய்களாகும்.

மரபியல் சார்ந்த பரம்பரை நோய் அல்பினிசம் ஆகும்.

மறைமுகமாக நோய் பரவும் முறை – நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்.

நாட்டு மருத்துவம்

இயற்கை பூச்சி விரட்டிகள்

இந்தியாவில் செயல்படுத்தப்படும் நோய் தடுப்பூசி திட்டம்

பூவரசம்

அதிமதுரம்

வெற்றிலையின் மகத்துவம்

​மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் 


மனித நோய்கள் – தடுப்பு மற்றும் மருத்துவம்

வைட்டமின் குறைபாடும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்

குறட்டை

எலுமிச்சையை விட அதன் தோலுக்கு பயன் அதிகம் ஏன் தெரியுமா?

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்

கற்றாலழையின் பயன்கள்

மூலிகை செடிகளில் இருக்கும் சில சத்துக்கள்

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

உடல் அறிகுறி (Symptoms) – அதன் சந்தேகமும் பாதிப்புகளும்

உளவியல் ரகசியங்கள்

பாம்புக்கடி மற்றும் பிற விஷக்கடிக்கான மருந்துகள்

சுக்குமல்லி காபி மருத்துவப் பயன்கள்

மருத்துவக் குறிப்புகள்

வாழ்க நலமுடன்

ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்

நல்லெண்னையும் கொலஸ்ட்ராலும்

முக அழகுக் குறிப்புகள்

நலம் தரும் குறிப்புகள்

உங்கள் நலனுக்கானக் குறிப்புகள்

இஞ்சி கொண்டுள்ள மருத்துவ குணங்கள்

நமது உடலுக்குள் ஒரு மருத்துவர்