மலேசியா1819, ஜனவரி, 29 – அன்று, சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார். இதுவே பின்னாளில் சிங்கப்பூர் நாடானது.

1963-இல் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், மலாயா, சபா, சரவாக் ஆகிய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1966 – முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது.

1987 – ஆறாம் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்றது.

மலேசியாவின் தேசிய விலங்கு புலி ஆகும்.