1937 – ஆம் ஆண்டு, இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

1988, ஜனவரி, 07 – அன்று, எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, அவரது மனைவி ஜானகியம்மாள் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார்.


தமிழ்நாடு முதலமைச்சர்கள்

ஆண்டுமுதலமைச்சர்சபாநாயகர்
1952-1957ராஜாஜி, காமராஜர்சிவசண்முகம் பிள்ளை, என்.கோபாலமேனன்
1957-1962காமராஜ், பக்தவச்சலம்யு.கிருஷ்ணராவ்
1962-1967காமராஜ், பக்தவச்சலம்செல்லபாண்டியன்
1967-1971அண்ணா, கருணாநிதிசி.பா.ஆதித்தனார், கே.கோவிந்தன்
1971-1976கருணாநிதிகே.மதியழகன், கே.கோவிந்தன்
1976-1980எம்.ஜி.ராமச்சந்திரன்முனு.ஆதி
1980-1984எம்.ஜி.ராமச்சந்திரன்கே.ராஜாராம்
1985-1988எம்.ஜி.ராமச்சந்திரன், ஜானகி ராமச்சந்திரன்பி.எச்.பாண்டியன்
1989-1991கருணாநிதிதமிழ்குடிமகன்
1991-1996ஜெயலலிதாஆர்.முத்தையா
1996-2001கருணாநிதிபி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்
2001-2006ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம்காளி முத்து
2006-2011கருணாநிதிஆர்.ஆவுடையப்பன்
2011-2016ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம்டி.ஜெயக்குமார், தனபால்
2016-2021ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிதனபால்
2021-2026மு.க.ஸ்டாலின்மு.அப்பாவு

முக்கிய குறிப்புகள்

முக்கிய தினங்கள் முதலும் கடைசியும் பிறப்பு மற்றும் இறப்பு ஆசிரியம் மற்றும் அவரது படைப்புகள் தலைமையிடம் விருதுகள் மற்றும் சிறப்புகள் சிறப்புப் பெயர்கள் சாதனைப் பெண்கள் தகவல் தொழில்நுட்பம் பொருளாதாரம் நூலகம் துறைமுகம் விமானம் கப்பல் இராணுவம் உலகில் நடைபெற்ற போர்கள் நாடுகள் பிறந்த தினம் அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழிற்சாலைகள் ஈட்டிய விடுப்பு (EL) பற்றியமுழு விளக்கங்கள் உலக சுற்றுலா தினம் உலக புத்தக தினம் உலக மலேரியா தினம் உலக செவிலியர் தினம் சர்வதேச தொலைத்தொடர்பு […]