முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபட்டில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது.

இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று.

1526, ஏப்ரல், 21 – அன்று, இப்ராகிம் லோடி இறந்ததனால் முதலாம் பானிபட் போர் முடிவுக்கு வந்தது.