ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.

’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன்.

என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது .

”பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’ என்கிறது முயல்.காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.

உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’ என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல். தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!.

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

“வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை”.


சிறுகதைகள்

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

மூன்று கேள்விகள் | சிறுகதை

போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை

சுட்ட நாக்கு | சிறுகதை

எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

மை… மை… மை…. | சிறுகதை


சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

இது தான் வாழ்க்கை

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்

அற்புத உரைகல் | சிந்தனைகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்

எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க


நகைச்சுவை

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை

பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை


தமிழர்கள்களின் நுண்ணறிவு

கிணத்து தண்ணி யாருக்கு?

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்

உலகின் மிக வயதான சீன பாட்டி

நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?

நேர்மைக்கு கிடைத்த மரியாதை

புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

கூண்டில் வளர்க்கப்பட்ட எலி

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

விதியா? மதியா?

திறுநீறும் ருத்ராஷமும்

கு(ட்)டி முதலை

நாம் நாமாகவே இருப்போம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?

பட்டுக்கயிறு

வாழ்க்கைப்படும் பாடு

முயல் ஆமை

எது உண்மையான அமைதி

முதலையும் சிறுவனும்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க

எனக்கு மெயில் ஐடி இல்லை..

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

கடவுள் பக்தி

கிருஷ்ண பக்தி கதை

மனிதனின் மதிப்பு

இந்தக் கடல் மாபெரும் திருடன்

பிஸினெஸ் தந்திரங்கள்

எங்கே? எங்கே?

யாரங்கே?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

தர்மராஜா தலைகுனிந்தார்

தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

ஒரு குழந்தை எழுதிய கட்டுரை

நம் மகன்

நிஜமான தர்மவான்!

இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்

குலதெய்வம்

எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்

வார்த்தையின் சக்தி

புத்திசாலி இளைஞன்

புத்திசாலி சிறைக்கைதி

புதிர் கதை

தமிழனின் தொழில்நுட்பம்

விளம்பரத்தின் வலிமை

நண்பனா? எதிரியா?

இந்த நிலை மாறும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

தொலைக்காட்சியின் கதை

முயற்சி செய்

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்

தவளை

புறா

சண்டை

மகிழ்ச்சி உங்களை தேடி வர

பொக்கை வாய்

முன்னேறு

நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்

உளவியல் ரகசியங்கள்

‍கொக்கு

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்…

பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்

மறந்துவிட்டேன்

கெடாமல் பாதுகாக்க வேண்டியது

நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…

தமிழர்கள்

உண்மையான அன்பை பிறருக்குக் கொடு

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை

பிச்சை ஓடு

வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி

நாம் மறந்த விளையாட்டுகள்

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

காமராஜரின் நட்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு