முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது.

இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது.

ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.

நைல் முதலை

உலகில் உள்ள உயிரினங்களில் மிகவும் கொடூரமானது ‘நைல் முதலைகள்’.

இது மட்டும் நம்மை கடித்தால் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில், நம் உடல் பல துண்டுகளாக சிதறிவிடும்.

இதன் கடிதிறன் அழுத்தம் 5000 PSI (Pounds Per Square Inch). அதாவது ஒரு சதுர அங்குலத்தில் 5000 பவுண்ட் (கிட்டத்தட்ட 2 டன்) எடையைக் கொண்டு அழுத்தி சேதப்படுத்தியதற்கு சமம்.

தாவரவியல்


மனித உடல் பாகங்கள்