இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆவார்.

1886, ஜூலை, 30 – அன்று முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்தார்.

1968, ஜூலை, 22 – அன்று, முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் இயற்கை எய்தினார்.

இவர் 1968 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் ஆவார்.

பெற்றோர் – நாராயணசாமி, சந்திரம்மாள்.

ஊர் – புதுக்கோட்டை

1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

மாதர் இந்திய சங்கம் ந்டத்திய பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம் என்னும் மாத இதழின் ஆசிரியராக பணியாற்றினார்.

சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

1925 ஆம் ஆண்டு சட்ட சபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாத தடைச்சட்டம் போன்ற பல சட்டங்களை நிறைவேற்றினார்.

சென்னை அடையாற்றில் அவ்வை இல்லம் அமைத்தார்.

1956 – ல் மத்திய அரசின் பத்ம பூஷன் விருது பெற்றார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)