1937 – ஆம் ஆண்டு, இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

1953 – ஆம் ஆண்டு, குலக்கல்வி முறையை இராஜாஜி அவர்கள் கொண்டுவந்தார்.

1959, ஆகஸ்ட் மாதம், இராஜாஜி மற்றும், என்.ஜி.ரங்கா ஆவர்களால் சுதந்திரா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

ராஜாஜி அவர்கள் சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மதுவிலக்கை அமல்படுத்தினார்.