1932 ஆம் ஆண்டு, வகுப்பு வாத அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் மெக்டொனால்டு வெளியிட்டார்.

இதில் சிறுபான்மையினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அம்பேத்கர் வரவேற்றார்.

ஆனால் இதனை காந்தி எதிர்த்தார்.

இதனை எதிர்த்து காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

பின்னர் அம்பேத்கருடன் ஏற்பட்ட பூனா உடன்படிக்கைக்குப் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)