விஜயலெட்சுமி பண்டிட் (ஆகஸ்ட், 18, 1900 – டிசம்பர், 1, 1990)

வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் – டாக்டர் விஜயலெட்சுமி பண்டிட்.

டாக்டர் விஜயலெட்சுமி பண்டிட் அவர்கள் ஆகஸ்ட் 18, 1900 அன்று பிறந்தார்.

இயற்பெயர் – ஸ்வரூப் குமாரி

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவர்.

1979 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

The Evolution of India (1958), The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகியவை இவர் எழுதிய நூல்களாகும்.

டிசம்பர் 1, 1990 அன்று இயற்கை எய்தினார்.





சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)