வினை மரபு



  • சோறு உண்டான்
  • முறுக்குத் தின்றான்
  • பால் பருகினான்
  • தண்ணீர் குடித்தான்
  • பூ பறித்தாள்
  • மாலை தொடுத்தாள்
  • ஓவியம் புனைந்தாள்
  • கூடை முடைந்தார்
  • பாய் பின்னினர்
  • ஆடை நெய்தார்
  • மரம் வெட்டினார்
  • உமி கருக்கினான்
  • மாத்திரை விழுங்கினான்
  • அம்பு எய்தார்
  • செய்யுள் இயற்றினார்