விளாதிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, 1870 – ஜனவரி 21, 1924).

இவர் ஒரு ஒரு ரஷ்ய புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும் ஆவார்.

மேலும் சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் ஆவார்.

மேலும் இவர் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம் – லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

1870 ஆம் ஆண்டு, ரஷ்யாவிலுள்ள சிம்பிர்ஸ் என்ற நகரில் பிறந்தார்.

1917 ஆம் ஆண்டு விளாதிமிர் லெனின் தலைமையில் மக்களால் புரட்சி நிகழத்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)