1592, ஜனவரி, 05 – அன்று, இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராகத் திகழ்ந்த ஷாஜகான் இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் ஹாபுதீன் முகமது ஹாஜகான்.

1627 – ஆம் ஆண்டு, இவருடைய தந்தை இறந்ததை தொடர்ந்து முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார்.

ஷாஜகான் எழுப்பிய நினைவுச் சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது.

இது, இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.

7 உலக அதிசயங்களில் ஒன்று ஆகும்.

433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாகானின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

1666, ஜனவரி, 22 – அன்று, ஷாஜகான் மறைந்தார்.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)