1656 இல் நிறுவப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் மைய வங்கியான ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி.

1833, அக்டோபர், 21 – நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், சுவீடனில் பிறந்தார்.

1897 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது.

1968 – இல் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும்.

பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு.

2021, நவம்பர், 24 – அன்று, ஸ்வீடனின், Social Democrat Leadeஐ – ஆன மேக்தலேனா ஆண்டர்சனை (Magdalena Andersson) அந்நாட்டின் முதல் பெண் பிரதமரானார், ஆனால், பட்ஜெட் வாக்கெடுப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் சிறிது நேரத்திலேயே தோல்வியடைத்ததாக அறிவிக்கப்பட்டார்.

தீப்பெட்டியை கண்டுபிடித்தவர்கள் ஸ்வீடனின் யோன், கொரல் சண்டேஸ்டம் ஆவார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முதலில் இயற்றிய நாடு ஸ்வீடன் ஆகும்.

உலகிலேயே அதிக அளவு தீவுகளைக் கொண்ட நாடு ஸ்வீடம் ஆகும்.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா