தலைநகரம் – புடாபெஸ்ட் (Budapest)
மொழி – ஹங்கேரியம்
ஆட்சிமுறை – நாடாளுமன்ற குடியரசு
பரப்பளவு – 93,030 சதுர கிலோ
நாணயம் – போரின்ட் (Forint) (HUG)
தொலைபேசி அழைப்புக்குறி +36
இணையக்குறி .hu
1686, செப்டம்பர், 02 – அன்று, விடுதலை அடைந்தது.
1956, செப்டம்பர், 23 – அன்று ஹங்கேரியன் புரட்சியானது, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் அதன் தலைநகரான புடாபெஸ்ட் (Budapest) இல் தொடங்கியது.
1989, அக்டோபர், 23 – அன்று ஹங்கேரியின் மூன்றாம் குடியரசு உதயமானது.
2004, மே, 01 – அன்று ஹங்கேரியானது, ஐரோப்பிய யூனியனில் இணைந்தது.
2012, ஜனவரி, 01 – அன்று ஹங்கேரி நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.