முதலாம் தரெயின் போர் நடைபெற்றது. இப்போரானது பிருதிவிராசருக்கும் முகமது கோரிக்கும் இடையே நடைபெற்றது. இப்போரில் ராஜபுத்திர இளவரசன் பிருதிவிராசன் வெற்றிபெற்றார்.