முகலாய பேரரசர் ஜஹாங்கீர் 1569 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் நாள் பிறந்தார்.

லுப்லின் ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, போலந்து-லித்துவேனியப் பொதுநலவாயம் உருவாக்கப்பட்டதன் மூலம், போலந்து, லித்துவேனியப் பெரிய டச்சியுடன் நீண்டகாலக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது.