டிசம்பர், 31 – ஆம் நாள் ஆங்கிலேய  கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார். ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக்குழு இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களால் தோற்றிவிக்கப்பட்டது. அது பின்னர் இந்தியாவில் ஆட்சி செய்த ஜஹாங்கீரின் அனுமதி பெற்று சூரத்தில் தனது வியாபாரத் தளத்தை ஏற்படுத்தியது.

வில்லியம் கில்பர்ட் என்ற அறிவியலாளர், புவி மிகப்பெரிய காந்தமாக செயல்வடுகிறது என்று அறிவித்தார்.