கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவரை ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி சூரத்தில வணிக நிலயம் அமைப்பதற்கான அனுமதியைக் கோரியது.