உலகின் மிகப்பழமையான கொடியைக் கொண்ட நாடு டென்மார்க் ஆகும். டேனிஸ்போர்க் என அழைக்கப்படும் டேனிஷ் கொடி 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. ஆனால் இக்கொடி 1625 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு தேசியக்கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.