வேல்ஸ் அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக ஸ்காட்லாந்து இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது.