டேனியல் ரூதர்போர்டு வளிமண்டதலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதை கண்டுபிடித்தார்.

இராஜாராம் மோகன்ராய் அவர்கள் வங்காளத்தில் பிறந்தார்.

கிழக்கிந்திய வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை நியமித்தது.

ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார்.