தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் , நாகப்பட்டினம் வராகன் மற்றும் நாகப்பட்டினம் சொரணம் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.