ஜனவரி, 26 – அன்று, ஆஸ்திரேலியாவில், ஆங்கிலேய, ஸ்கொட்டியக் குற்றவாளிகளின் குடியேற்றத் திட்டமாக நியூ சவுத் வேல்ஸ் என்ற குடியேற்றப் பகுதி உருவாக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து “மாவட்ட ஆட்சியர்“ நியமிக்கப்பட்டார். அப்பொழுது 2 கோட்டங்களாக “வடக்கு“ மற்றும் “தெற்கு“ எனப் பிரிக்கப்பட்டு 2 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டனர்.